முகப்பு
மகளிர்மணி

அடைப்பொடி

இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:12 AM
அடைப்பொடி
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:55 PM

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி - 250 கிராம்

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு -தலா ஒரு கிண்ணம்

Advertisement

காய்ந்த மிளகாய் -6

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:55 PM

செய்முறை:

இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து, வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.