சிறுவர்மணி

சிறுவர் பாடல்: புத்திப் புகட்டிய பறவை!

அம்மா கொடுத்த தின்பண்டம் அண்ணன் தம்பி பகிர்ந்துண்ண; தம்பிப் பயலவன் அண்ணனுடன தனக்கே வேண்டி வாதிட்டான்! அப்பா அம்மா அறிவுரைகள அடித்துச் சொல்லியும் கேட்கவில்லை தப்பா நடக்கும் பிள்ளைகள தட்டிக் கொடுத்தும்

ஆர்.சுந்தரராஜன்

அம்மா கொடுத்த தின்பண்டம்

அண்ணன் தம்பி பகிர்ந்துண்ண;

தம்பிப் பயலவன் அண்ணனுடன

தனக்கே வேண்டி வாதிட்டான்! அப்பா அம்மா அறிவுரைகள

அடித்துச் சொல்லியும் கேட்கவில்லை

தப்பா நடக்கும் பிள்ளைகள

தட்டிக் கொடுத்தும் திருந்தவில்லை! அன்னை தினமும் அன்னத்த

அன்பாய் மாடியில் வைத்திடுவாள்

தின்ன அந்தக் காகங்கள

காகாவென்றே அழைத்திடுவாள்! உணவைக் கண்ட காகமத

உண்ணத் தனியே செல்லாமல்

இனத்தைக் கரைந்து அழைத்தனவ

இணைந்து உண்டு மகிழ்ந்தனவே! பகிர்ந்து உண்ணும் காகத்த

பார்த்து வியந்த சகோதரர்கள

பகிர்ந்து உண்ணும் பண்பதன

மாண்புடன் கற்று நடந்தனரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT