சிறுவர்மணி

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம் 1. நவரத்தினங்களில் ஒன்று (5) 5. குளிருக்கு இதமானது; பூச்சியும்கூட (4) 7. மானில் ஒரு வகை (4) 9. பருப்புப் பலகாரம் (2) 10.விஞ்ஞானி தாமஸ் ..... ..... (7) 13.தொலைபேசி ஒலித்தால் எடுத்து முத

ஆ.பிரியதர்ஷினி
இடமிருந்து வலம்

1. நவரத்தினங்களில் ஒன்று (5)

5. குளிருக்கு இதமானது; பூச்சியும்கூட (4)

7. மானில் ஒரு வகை (4)

9. பருப்புப் பலகாரம் (2)

10.விஞ்ஞானி தாமஸ் ..... ..... (7)

13.தொலைபேசி ஒலித்தால் எடுத்து முதலில் கூறும் சொல் (2)

15.அற்பர்; அறிவீனர் (4)

16.கண்ணாடியில் தெரிவது (4)

18.திராவிட மொழிகளில் இதுவும் ஒன்று (5)

மேலிருந்து கீழ்

1. பனிக்குப் புகழ்பெற்ற மாதம் (4)

2. மன்னர்களுக்கு வீசுவது; மானின் இனமும்கூட (3)

3. இல்லை என்பதன் எதிர்ப்பதம் (2)

4. சிலை வடிக்க இது தேவை (2)

5. முகம் பார்க்க உதவும். ஆனால், கைப்புண்ணைப் பார்க்க இது தேவையில்லை (4)

6. ஆதி ---- முதற்றே உலகு (4)

8. சிறு மழை (3)

10. பறவைகளை விரட்ட உதவும் பாடல் வகை (4)

11. யானையை இப்படியும் சொல்லலாம் (4)

12. இந்த உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது (3)

14. ஆணவம் (4)

15. பச்சைப் பாம்பைப் போலிருக்கும் காய் (3)

16. நோய் (2)

17. குதிரை (2)



விடைகள்




இடமிருந்து வலம்

1. மாணிக்கம்

5. கம்பளி

7. கஸ்தூரி

9. வடை

10. ஆல்வா எடிசன்

13. ஹலோ

15. புல்லர்

16. பிம்பம்

18. மலையாளம்

மேலிருந்து கீழ்

1. மார்கழி

2. கவரி

3. ஆம்

4. உளி

5. கண்ணாடி

6. பகவன்

8. தூறல்

10. ஆலோலம்

12. வாரணம்

14. கர்வம்

15. புடலை

16. பிணி

17. பரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT