சிறுவர்மணி

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம் 1. விலங்குகளிலேயே மிக உயரமானது (9) 5. இது சிறுத்தாலும் காரம் குறையாது (3) 7. நெல் போன்ற தானியங்களை மூடியிருக்கும் தோல் (2) 8. பழத்தை இப்படியும் சொல்லலாம் (2) 9. தசை - வேறு சொல் (2) 10.

ஆ.விஜயலட்சுமி

இடமிருந்து வலம்

1. விலங்குகளிலேயே மிக உயரமானது (9)

5. இது சிறுத்தாலும் காரம் குறையாது (3)

7. நெல் போன்ற தானியங்களை மூடியிருக்கும் தோல் (2)

8. பழத்தை இப்படியும் சொல்லலாம் (2)

9. தசை - வேறு சொல் (2)

10. தானே இயங்குவதை இப்படிச் சொல்லலாம் (5)

12. ஏவாள் என்பதற்குள் இருக்கும்; அரசர்களுக்குப் பிடித்த ஆயுதம் (2)

13. மலை (2)

14. கூப்பிடு எனப் பொருள் தரும் (2)

15. இன்பம் (3)

18. ஒரு கையால் எழுதிக் கொண்டே மறுகையால் ஓவியம் தீட்டும் திறமை பெற்ற புகழ்பெற்ற ஓவியர் (9)



மேலிருந்து கீழ்

1. .................. விழுப்பம் தரலான் (5)

2. அழுக்கு, மாசு என்பதைக் குறிக்கும் சொல் (3)

3. இந்த மன்னனை நினைத்தால் புறா நினைவுக்கு வரும் (2)

4. நோய்களைப் பரப்புவது (3)

6. மக்களாட்சி (5)

7. அடி- உதவுவது போல் அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்களாம் (2)

8. வேற்று மொழியில் ஒட்ட உதவும் (2)

10. பேப்பர், பாதம் (2)

11. மலர். "வாட்சி' "வாட்சி' (5)

12. முக்கனியில் ஒன்று (2)

14. இரவில் மலர்வது (3)

16. கால் இல்லா கானடா ராகத்தில் மறைந்திருக்கும் நாடு (3)

17. திருவாரூர் இதற்குப் பெயர் பெற்றது (2)

விடை இடமிருந்து வலம்

1. ஒட்டகச்சிவிங்கி

5. கடுகு

7. உமி

8. கனி

9. சதை

10. தானியங்கி

12. வாள்

13. மேரு

14. அழை

15. சுகம்

18. லியோனார்டோ டாவின்சி



மேலிருந்து கீழ்

1. ஒழுக்கம்

2. கசடு

3. சிபி

4. கிருமி

6. குடியரசு

7. உதை

8. கம்

10. தாள்

11. இருவாட்சி

12. வாழை

14. அல்லி

16. கனடா

17. தேர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

Vijay Screen-க்குப் பின்னாலிருந்து பேசுகிறார்! வெளியே வரட்டும் பார்ப்போம்! - துரைமுருகன்

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

துல்கர் சல்மான் - 41 அப்டேட்!

SCROLL FOR NEXT