சிறுவர்மணி

வீண்!

இராமகிருஷ்ணரைப் பார்த்து ஒருவர் கேட்டார் - ""தண்ணீர் மீது உங்களால் நடக்க முடியுமா?'' ""முடியாது!'' என்றார் இராமகிருஷ்ணர். ""நீங்கள் என்ன பெரிய ஞானி? நான் நடக்கிறேன் பாருங்கள்...'' என்று கூறிவிட்டு அவ்

முக்கிமலை நஞ்சன்

இராமகிருஷ்ணரைப் பார்த்து ஒருவர் கேட்டார் -

""தண்ணீர் மீது உங்களால் நடக்க முடியுமா?''

""முடியாது!'' என்றார் இராமகிருஷ்ணர்.

""நீங்கள் என்ன பெரிய ஞானி? நான் நடக்கிறேன் பாருங்கள்...'' என்று கூறிவிட்டு அவ்வாறே நடந்தும் காட்டினார்.

""எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?''

""பதினெட்டு ஆண்டுகள் முயற்சி செய்து கற்றுக் கொண்டேன்'' என்றார் அந்த மனிதர்.

இராமகிருஷ்ணர் அமைதியாகச் சொன்னார் -

""கொஞ்சம் காசு கொடுத்தால் அந்தக் கரைக்குப் படகில் போய்

விடலாமே! இதற்குப் போய் பதினெட்டு ஆண்டுகளை வீணாக்கி விட்டீர்களே..?''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT