சிறுவர்மணி

எலி

எலி ஒண்ணு எலி ஒண்ணுபயந்து ஓடுதுபூனை ஒண்ணு விரட்டி வரமிரண்டு ஓடுது

வசீகரன்

எலி ஒண்ணு எலி ஒண்ணு

பயந்து ஓடுது

பூனை ஒண்ணு விரட்டி வர

மிரண்டு ஓடுது

தரையிலேதான் பொந்துபோட்டு

பதுங்கி வாழுது

பதுங்குகுழியை அமைத்துக்கொண்ட

முதல்ஆள் அது

பதுக்கிவைத்த மூட்டைகளை

கண்டு பிடிக்குது

கச்சிதமாய் துளைபோட்டு

உணவைக் கொறிக்குது

அம்மாசெஞ்ச அரிசிபணியம்

எடுத்து ஓடுது

அவளும்முறத்தால் துரத்திவர

டிமிக்கி காட்டுது

பரணுமேலே பதுங்கிஅது

குஞ்சு பொரிக்குது

பத்துக்குஞ்சை சீதனமாய்

பெருக்கி மகிழுது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT