சிறுவர்மணி

விவேகாநந்தர் பொன் மொழிகள்

எல்லா ஆற்றலுக்கும் நீயே சொந்தக்காரன்.நல்ல எண்ணங்களைக் கருவிகளாகக் கொள்.

கிருஷ்ணப்பிரியா
  • எல்லா ஆற்றலுக்கும் நீயே சொந்தக்காரன்.
  • நல்ல எண்ணங்களைக் கருவிகளாகக் கொள்.
  • சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி.
  • அன்பு இருந்தால் நீ எல்லாம் உள்ளவன்.
  • தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்.
  • கடவுளை அறிய விரும்பும் எந்தப் பிரிவும் விரும்பத்தக்கதே.
  • குருவின் அருளால் சீடன் நூல்களின்றியே அறிஞன் ஆகிறான்.
  • இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
  • கோழைத்தனத்தைவிட பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. கோழைகள் என்றுமே காப்பாற்றப்படமாட்டார்கள்.
  • மிருகத்தை மனிதனாகவும், மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம்.
  • பாயும் ஆறே தூயது. சஞ்சரிக்கும் துறவியே தூயவன்.
  • நன்மையிலும் தூய்மையிலும் வலிமை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT