சிறுவர்மணி

ஏன் துளிர்க்கவில்லை?

கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, ""கண்ணனில் கானம் கேட்டால் பட்ட மரம் துளிர்க்கும்'' என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், ""அப்படியானால் கண்ணன் கையில் இருக்கும் புல்லாங்குழல் ஏன் துளிர்க்கவில்லை?'' என்று கேட்டார்.

அ. அண்ணாமலை

அதற்கு கண்ணதாசன், ""கண்ணனில் கைகளில் புல்லாங்குழல் பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு மீண்டும் பிறவியே கிடையாது. நேராக சொர்க்கம்தான்! ஆகவே புல்லாங்குழல் துளிர்க்கவில்லை!'' என்று பதில் கூறி அசத்தினார் கண்ணதாசன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டத்தில் நாளை மின்நிறுத்தம்

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT