சிறுவர்மணி

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!

இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது! இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்!

ஆர். ஜெயலட்சுமி

இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது! இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்!

உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது. 

தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.

நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகளல்ல.... நமது வாழ்க்கையே.

வீரம் உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்தின் பண்பு.

எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.

வலிமையும், வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை.

அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.

தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.

சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT