சிறுவர்மணி

பொன்மொழிகள்!

கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்

எல்.நஞ்சன்
  • கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்
  • அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். - புத்தர்
  • நேரத்தின் மதிப்பு தெரிந்த மனிதனுக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும். - நெல்சன்
  • நல்ல நண்பனுக்கு அடுத்த படியில் உள்ளவை நல்ல நூல்களே. - கோல்டன்
  • அன்பு ஒன்றினாலேயே பகைமை விலகும். - புத்தர்
  • நாம் நன்மையடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே! - விவேகானந்தர்
  • ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும். - டெஸ்கார்டெஸ்
  • அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. - புத்தர்
  • ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். - ஹெர்பட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT