சில சொற்களும் அவற்றுக்கான அர்த்தங்களும் இடம் மாறிக் கிடக்கின்றன...
சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
1. ஞாலம் - இரக்கம்
2. மித்திரன் - ஓசை
3. மாக்கள் - பழங்கதை
4. பிம்பம் - நண்பன்
5. ரீங்காரம் - பகுத்தறிவில்லாதவர்
6. ஜெயந்தி - உலகம்
7. புராணம் - உருவம்
8. காருண்யம் - பிறந்த தினம்
விடை
1. உலகம்
2. நண்பன்
3. பகுத்தறிவில்லாதவர்
4. உருவம்
5. ஓசை
6. பிறந்த தினம்
7. பழங்கதை
8. இரக்கம்