சிறுவர்மணி

ஊதா பலூன்!

ஜி.ராஜா

ஒரு விழாவில் குழந்தைகளுக்கு பல வண்ண பலூன்களை ஊதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் தமிழறிஞர் கி.வா.ஜ! பலூனை ஊதிக் கொடுப்பவரிடம்  ஒரு குழந்தை, ""எனக்கு ஒரு ஊதா பலூன் குடுங்க!...'' என்று கேட்டது. அவரும் ஒரு ஊதா பலூனை ஊதிக் கொடுத்தார். இதை கவனித்த கி.வா.ஜ, பலூன் ஊதிக் கொடுப்பவரிடம், ""என்னங்க குழந்தை "ஊதா பலூன்' கேட்குது!.....நீங்க ஊதிக் கொடுக்கறீங்களே!'' என்று கூறவும் அங்கே இருந்தவர்கள் அதை ரசித்துச் சிரித்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT