சிறுவர்மணி

பொருத்துக...

DIN

தமிழ்ச் சொற்களாகவே மாறிப் போன ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்ப் பெயர்களும் மாறிக் கிடக்கின்றன. ஒன்று சேர்த்துப் பாருங்கள்...
 1. ரயில் - ஆசிரியர்
 2 .பஸ் - அறைகலன்
 3. காஃபி - புகைவண்டி
 4. சைக்கிள் - பேருந்து
 5. ஃபர்னிச்சர் - கொட்டை வடிநீர்
 6. பென்சில் - பதக்கம்
 7. டீச்சர் - மிதி வண்டி
 8. மெடல் - எழுதுகோல்
 விடை
 1. புகைவண்டி
 2. பேருந்து
 3. கொட்டை வடிநீர்
 4. துவிச்சக்கர வண்டி
 5. அறைகலன்
 6. எழுதுகோல்
 7. ஆசிரியர்
 8. பதக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT