சிறுவர்மணி

பொன்மொழிகள்!

DIN

ஸ்பகைவன் படுக்கையிலிருக்கும்போது விசாரிப்பதும், எதிரி வீட்டிற்கு வரும்போது உபசரிப்பதும் உயர்ந்த பண்புகளாம்! 
- இறையன்பு

ஸ்தன்னைவிட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. 
- புத்தர்.

ஸ்வாய்ப்பு வரும் என்று காத்திருக்க வேண்டாம். வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். வெற்றியை ஈட்டுங்கள். 
- பெர்னார்ட் ஷா

ஸ்பயமே உண்மைக்குப் பகை. 
- ராஜாஜி

ஸ்நம்மிடமுள்ள குறைகளை நீக்கிக்கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டமாகும். 
- கதே.

ஸ்உண்மையை நேசி! பிழையை மன்னித்து விடு. 
- வால்டேர்.

ஸ்தன் கையே தனக்கு உதவி என்பவர்க்குத்தான்  கடவுளும் உதவுகிறார். 
- ஃபிராங்ளின்.

ஸ்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும்! துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்! 
- இந்தியப் பொன்மொழி.

பணிவும் இன்சொல்லும் உயர்ந்தோர்க்கு இரு கண்கள்! 
- இந்தியப் பொன்மொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT