பயம்!
குடைராட்டினத்தில் முதல் முதல் ஏறும்போது எப்பேர்ப்பட்ட குழந்தைகளுக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்!
குடைராட்டினத்தில் முதல் முதல் ஏறும்போது எப்பேர்ப்பட்ட குழந்தைகளுக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்! ஆனால் அதை வெளிக்காண்பித்துக் கொள்ளாமல் குழந்தைகள் அதில் ஏற அடம் பிடிக்கும்! இது ஏன்?.... குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் பயத்தை வெற்றி கொள்கிறார்களாம்! குழந்தை மன நல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.