சிறுவர்மணி

விடுகதைகள்

வாயிலே தோன்றி வாயிலேயே மறையும் பூ, என்ன பூ?

DIN


1. வாயிலே தோன்றி வாயிலேயே மறையும் பூ, என்ன பூ?
2. சட்டையைக் கழற்றினால் சத்துணவு...
3. அடிபடாத பிள்ளை, அலறித் துடிக்குது...
4. வயதானால் கிடைக்கும் இன்னொரு கை...
5. சீவச் சீவ குறைந்துகொண்டே போவான்....
6. முதலில் காற்றைக் குடிப்பான், பின்னர் 
காற்றிலே பறப்பான்...
7. வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொரியும்...
8. படபடா ஆசாமி, மனதுக்குள் இடம்பிடிப்பான்...

விடைகள்

1.  சிரிப்பூ    
2. வாழைப்பழம்
3. சங்கு      
4. வழுக்கை
5.  பென்சில்      
6.  பலூன்
7.  திரிவிளக்கு      
8.  பட்டாசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT