முகப்பு
சிறுவர்மணி

பைபிள் பொன்மொழிகள்

பிரார்த்தனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் பொருள்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

பிரார்த்தனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் பொருள்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள்.

நண்பனிடம் மட்டுமின்றி பகைவனிடமும் நேசம் கொள். நீ நடக்கும் வழியில் முள்ளைப் போடுபவனுக்கு முன் நீ பூவை வை!

நிறைகளைப் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் சொல்லாதீர்கள்.

ஏழைகளுக்கு உதவுபவர் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறார்.

புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர். மூடனுடன் சேர்பவர்கள் துன்பத்தையே அடைவர்!

நமது வலது கையில் செயல் திறமை இருக்கிறது. இடது கையில் வெற்றி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.