பொருட்பால் - அதிகாரம் 104 - பாடல் 7
- திருக்குறள்
மேலும் மேலும் நிலத்தினை
உழுது உழுது பண்படுத்தி
புழுதி காய்ந்த பின்னாலே
பயிர் செய்தால் பயன் தரும்
ஏரால் நன்றாய் உழுவதே
நிலத்தைப் பக்குவம் செய்வது
நன்றாய் உழுது பயிர் செய்தால்
உரமிடாமலும் விளைந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.