முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத் தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் ஓர் ஊரின் பெயரைக் கொண்ட இனிப்பு வகை ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...


1.  திப்பு சுல்தானின் செல்லப் பெயர் இது...
2. இந்த ஆட்டத்தை மட்டும் யாரும் கற்றுக்கொள்ளக் கூடாது...
3.  மணப்பெண்ணுக்கு, தாய் வீட்டிலிருந்து கொடுக்கும் சீதனம்...
4. தேவர்கள் கடைந்த கடல்...
5. பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையே உள்ள இடம்...

விடை: 

Advertisement

கட்டங்களில் வரும் சொற்கள்

1. மைசூர்புலி,  
2. சூதாட்டம்,  
3. சீர்வரிசை,  
4. பாற்கடல்,  
5. திரிசங்கு.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : மைசூர்பாகு
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments