முகப்பு
சிறுவர்மணி

பொறையுடைமை 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்தகுதியான் வென்று விடல்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  16  -   பாடல்  8

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.


- திருக்குறள்

Advertisement


செருக்குத்தனம் கொண்டவர்
பொருந்தாததைச் செய்திடுவார்
சிந்தனையின்றிச் செய்திடும்
தீய செயலை மறந்திடு

தீமை செய்த பேர்களை
தீமையால் தண்டிக்கக் கூடாது
தகுதியை உயர்த்திக் காட்டியே
வெல்ல வேண்டும் அவரையே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments