சிறுவர்மணி

விருந்தோம்பல்

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பிவேள்வி தலைப்படா தார்.

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  9  -   பாடல்  8


பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.


- திருக்குறள்

விருந்தைப் போற்றும் வேள்வியை 
விரும்பிடாத வீணர்கள்
பொருளைப் போற்றி வாழுவார்
புகழில்லாமல் வளருவார்

உதவிடாமல் வாழ்வது 
பயனில்லாத வாழ்வென்று 
உறவில்லாமல் போனபின் 
உணர்ந்து நொந்து வாடுவார்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT