சிறுவர்மணி

கடி

""அப்பா... ஒண்ணு பெரிசா, அம்பது பெரிசாப்பா?''""அம்பதுதான்டா பெருசு... எதுக்குக் கேட்கிறே...?''""கிளாஸ்ல நான் 50ஆவது ரேங்க் வாங்கிருக்கேன்... பெருமைப்படுங்க...''

DIN


""அப்பா... ஒண்ணு பெரிசா, அம்பது பெரிசாப்பா?''
""அம்பதுதான்டா பெருசு... எதுக்குக் கேட்கிறே...?''
""கிளாஸ்ல நான் 50ஆவது ரேங்க் வாங்கிருக்கேன்... பெருமைப்படுங்க...''
""! ! ! ! 

சி. ஆர். ஹரிஹரன், 
ஆலுவா, கேரளா.

""எங்கப்பா ஒரு செண்ட் பத்து லட்சத்துக்கு வாங்கியிருக்காருடா!''
""அவ்வளவு காஸ்ட்லி செண்டா? 
நல்லா வாசனை வருமா...?''
""நான் சொன்னது நிலம்டா...''
"" ! ! ! !''

 பா.சக்திவேல், 
கோயம்புத்தூர்.

""மூன்று  அடி அகலம், மூன்று அடி  நீளம், மூன்று அடி ஆழம்...''
""அத்தனை பெரிய பள்ளத்தை என்னால தோண்ட முடியாது சார்..''
""உன்னை யார் பள்ளம் தோண்டச் சொன்னது? கணக்கு தரேன் போடு''

பர்வதவர்த்தினி, 
பம்மல், சென்னை-075.

""உங்க பாட்டி இறந்திட்டதா லீவு லட்டர்ல எழுதியிருக்கியே! 
எப்படா இறந்தாங்க?''
""இந்த லீவு லட்டர் எழுதும் போதுதான் சார்!''

செ.ஆசைத்தம்பி,
சேலம்- 636 502. 

""ஏன் அவர்  பையனைப் போட்டு அடிக்கிறார்?''
""லெட்டரை "போஸ்ட் பாக்ஸ்'ல போட்டுட்டு வரச்சொன்னா, பாக்ஸ் பூட்டி
யிருக்குன்னு திரும்பி வந்துட்டானாம்''

 செந்தில்குமார். எம், 
சென்னை.

""எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் வந்தபிறகு முணுவிதமான சட்டி கிடைக்குதுடா...''
""எப்படி...?''
""காலை வச்சது , நேத்து வச்சது, முந்தாநாள் வச்சது''
""! ! ! !''

க.அருச்சுனன்,  
செங்கல்பட்டு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT