சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியிலே காணும் பட்சி...
2. சிறிய கோட்டையைச் சுற்றி மதில் சுவர். உள்ளே 
ஒளிந்திருக்கிறான் வேட்டைக்காரன்.
3. ஆங்காங்கே முடிச்சுகள், ஆனாலும் சுவைதான்...
4. கோயிலைச் சுற்றி கருப்பு, கோயிலுக்கு உள்ளே வெளுப்பு...
5. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர்...
6.  நடை என்னவோ அழகுதான், ஆனாலும் குறுக்கே 
வந்தால் பலருக்கும் பிடிக்காது...
7. கொட்டிக் கிடக்குது புள்ளிகள், கோலம் போடத்தான் ஆளில்லை...
8. வெயிலில் மலரும் பூ, காற்றில் உலரும் பூ...

விடை:
1.  சேவல்    

2. நாக்கு      

3.கரும்பு    

4. சோற்றுப்பானை    

5. தவளை    

6. பூனை

7.  நட்சத்திரக்கூட்டம்

8. வியர்வை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT