முகப்பு
சிறுவர்மணி

நல்லவை பழகிடு!

விடியற்காலையில் எழுந்திருவிடியும்வரை படித்திரு!உதய நேரத்தில் குளித்திடுஉடல் சோர்வைப் போக்கிடு!

Updated On : 9 ஏப்ரல் 2023, 12:00 am IST
பகிர்:

விடியற்காலையில் எழுந்திரு
விடியும்வரை படித்திரு!
உதய நேரத்தில் குளித்திடு
உடல் சோர்வைப் போக்கிடு!

சூரிய ஒளியில் நின்றிடு
"வைட்டமின் டி'யைப் பெற்றிடு!
சத்தான காய்கனியைச் சாப்பிடு
பாலை தினமும் பருகிடு!

மாலை வெயிலில் குதித்திடு
மகிழ்ச்சிக் கடலில் திளைத்திடு!
விரைவாய் பாடங்களை எழுதிடு
அளவாய் உண்டு உறங்கிடு!

 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.