சிறுவர்மணி

பாரதிதாசனின் கண்டிப்பு

புதுச்சேரியில் பாரதிதாசன் ஆசிரியராக இருந்தபோது,  "அ' எனும் எழுத்தைச் சொல்லிக் கொடுக்க அணில் படம் போட்டிருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார்.

DIN


புதுச்சேரியில் பாரதிதாசன் ஆசிரியராக இருந்தபோது,  "அ' எனும் எழுத்தைச் சொல்லிக் கொடுக்க அணில் படம் போட்டிருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், "குழந்தையின் வாழ்க்கை அம்மாவில் இருந்துதான் தொடங்க வேண்டும். தவிர, அணிலில் இருந்து தொடங்கக் கூடாது.' என்று கூறியிருந்தார். இவரது கருத்தை அரசு ஏற்றுகொண்டு, பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT