முகப்பு
சிறுவர்மணி

பொருத்துக...

கீழே உள்ள சொற்களுக்கும் எதிரே உள்ள சொற்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது. ஆனால், அவை இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

கீழே உள்ள சொற்களுக்கும் எதிரே உள்ள சொற்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது. ஆனால், அவை இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

1.ஆலமரம்             இனிப்பு
2. வாழைமரம்         அலமாரி
3. பனைமரம்             தோரணம்
4. தென்னைமரம்         குளிர்ச்சி
5. மாமரம்             துடைப்பம்
6. பலாமரம்             மட்டை
7. தேக்குமரம்             நிழல்
8. புன்னைமரம்          ஓலை

விடைகள்:

1. நிழல்  2. மட்டை  3.  ஓலை  4. துடைப்பம்  5. தோரணம்
6. இனிப்பு  7. அலமாரி  8. குளிர்ச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.