பொன்மொழிகள்
நம்மைக் கெடுப்பதும் உயர்த்துவும் நமது எண்ணம்தானே தவிர, எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது.
நம்மைக் கெடுப்பதும் உயர்த்துவும் நமது எண்ணம்தானே தவிர, எந்த மனிதனாலும் நம்மைக் கெடுக்க முடியாது.
-திருமுருக கிருபானந்த வாரியார்
மனசாட்சியைத் தெளிவாக வைத்திருக்கிறீர்களா? பிறகு என் பயப்படுகிறீர்கள்.
-பெஞ்சமின் பிராங்களின்
எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைவது, மனிதனின் கற்பனை திறன்தான்.
-அமெரிக்க அறிவியலார் ஜான்டூயி.