தெரியுமா 
சிறுவர்மணி

தெரியுமா?

21-ஆம் நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்- சிட்னி.

கோட்டாறு கோலப்பன்

21-ஆம் நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்- சிட்னி.

ஒரு பில்லியர்ட்ஸ் மேசையின் நீளம்- 12 அடி.

கோல்ப் மைதானத்தில் உள்ள துளைகள்-18.

தயிராக மாற்ற முடியாத பால்- ஒட்டகப் பால்.

பின்புறமாக மரம் ஏறும் உயிரினம்- கரடி.

கருப்புநிறத்தில் முட்டையிடும் பறவை- காட்டு வாத்து.

உலகிலேயே அதிக அளவில் சைவ உணவு சாப்பிடுவோர் உள்ள நாடு - இந்தியா.

நாய்களின் கண்களுக்குத் தெரியாத நிறம்- சிவப்பு.

ஆயிரம் எரிகள் கொண்ட நாடு- பின்லாந்து.

தேசியக் கொடி இல்லாத நாடு- வடக்கு அயர்லாந்து.

எந்த நாட்டில் பெட்ரோல் தண்ணீரைவிட மலிவானது- வெனிசுலா.

இருநூறு நாடுகளுக்கு மேல் விளையாடப்படும் விளையாட்டு- கால்பந்து.

எளிதில் ஆவியாகாதத் திரவம்- பாதரசம்.

பாகிஸ்தானின் தேசிய விலங்கு- மர்கூர் ஆடு.

கண்ணீர் புகை குண்டுகளால் பாதிக்காத விலங்கு- குதிரை.

1830-ஆம் ஆண்டில் ரயில் தண்டவாளத்தை சார்லஸ் விக்னொல்யீஸ் கண்டுபிடித்தார்.

இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர்- கார்னிலா சோரப்ஜி.

ஆசியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட இடம்- புணே.

வரிக்குதிரைக்கும் மனிதர்களுக்கும் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கை சமம்.

பென்டகன் கட்டடத்தின் மார்பிள் கற்கள் பயன்படுத்தப்படவில்லை.

முத்தம் கொடுக்கும்போது, முகத்தில் 34 தசைகள் உள்பட 126 தசைகள் வேலை செய்கின்றன.

சூயிங்கத்தை பிரபலப்படுத்திய நாடு- அமெரிக்கா.

மனதுக்கு அமைதியைத் தரும் நிறம்- நீலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT