ரயில்களில்...
ரயில்களில் பெட்டிகளை இஎம்யூ, டிஇஎம்யூ. எம்இஎம்யூ (மெமு) என மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.
ரயில்களில் பெட்டிகளை இஎம்யூ, டிஇஎம்யூ. எம்இஎம்யூ (மெமு) என மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். இஎம்யூ என்பது படிக்கட்டுகள் இல்லாததாகும். இதற்கென்று தனி மேடை அமைக்கப்படும். சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயில்கள் இதுபோன்று செயல்படுகின்றன.
டிஇஎம்யூ ரயில்கள் குறைந்த தூரத்தில் 6,8,10 பெட்டிகளுடன் செயல்படும். எம்இஎம்யூ (மெமு) ரயில்கள் 8,10, 12, 14 பெட்டிகளுடன் அதிக தூரத்தில் இயங்கும்.