சிறுவர்மணி

தெரியுமா?

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி, பங்குனி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

DIN

சாத்தை மயில்

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி, பங்குனி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். சங்கு முகம் கடற்கரையில் தொடங்கி, கோயில் வரை பிரமாண்டமான ஆராட்டு ஊர்வலம் நடைபெறும்.

இந்த ஊர்வலப் பாதையில் திருவனந்தபுரம் விமான நிலையம் இருப்பதால், ஊர்வலம் நடைபெறும் நாளில், விமான நிலையம் மூடப்படும். இந்த நடைமுறை 1932-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

SCROLL FOR NEXT