விழுந்து விழுந்து சிரியுங்கள். ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.
இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே!
நமக்கானது எதுவும் நம்மை விட்டுப் போகாது. நம்மை விட்டுப் போனால் அது நமக்கானது அல்ல. -நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
விளையாத நிலம் தரிசாகிவிடும். முயலாத மனிதனின் வாழ்வு பாழாகிவிடும்.
உடல் சுமையைக் குறைக்க உடற்பயிற்சி. மனச் சுமையைக் குறைக்கச் சிரிப்பு. -ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
பக்தியைக் காட்டிலும் பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.