சிறுவர்மணி

தெரியுமா?

இந்தியாவில் முதன்முதலில் பறந்த விமானம் ஹம்பர்ட்பை பிளேன்.

கோட்டாறு கோலப்பன்

இந்தியாவில் முதன்முதலில் பறந்த விமானம் ஹம்பர்ட்பை பிளேன். இந்த விமானம் பிப்ரவரி 18, 1911 அன்று உத்தரபிரதேசத்தின் அலகாபாத் போலோ மைதானத்திலிருந்து புறப்பட்டு நைனி ஜங்ஷனை வந்தடைந்தது. 6500 கடிதங்களைச் சுமந்து செல்லும் இந்த ஹம்பர்ட்பை பிளேனை இயக்கியவர் ஹென்றி பெக்வெட். அதன் மூலம் உலகின் முதல் அதிகாரபூர்வ அஞ்சல் விமானத்தை இயக்கிய விமானி என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர்சிப், செமிகான் இந்தியா -2025 சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவால் வழங்கப்பட்டது. விக்ரம் -32 எனப் பெயரிடப்பட்ட இந்த உள்நாட்டு சிப், ஏவுகணையின் அனைத்துக் கடுமையான சுற்றுச்சூழல்களிலும் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது பெங்களூரில் வழக்குப் பதிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

கூட்டுறவுத் துறை உதவியாளா் பணி: 4 மையங்களில் எழுத்துத் தோ்வு

SCROLL FOR NEXT