உலகில் மரணதண்டனையே இல்லாத நாடு - நியூசிலாந்து.
உலகில் தனக்கெனத் தாய்மொழியே இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து.
உலகில் திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு - பிரான்ஸ்.
உலகில் பத்திரிகைகளே வெளிவராத நாடு - திபெத்.
உலகில் பிச்சைக்காரர்களே இல்லாத நாடு - டென்மார்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.