ஞாயிறு கொண்டாட்டம்

வதந்​தி​யின் உய​ரம்!

அ சின் வந் த பின்பு கொஞ் சம் கிடு கி டுத் து தான் கிடக் கி றார் கள் மும்பை ஹீரோ யின் கள். மகா மெகா பப் ளி சிட் டி யு டன் தாங் கள் நடித்த படங் கள் பாக்ஸ் ஆபி ஸில் கவிழ்ந்து கொள்ள, அமீர் கா னு டன் அசின்

ஜி. அசோக்

அ சின் வந் த பின்பு கொஞ் சம் கிடு கி டுத் து தான் கிடக் கி றார் கள் மும்பை ஹீரோ யின் கள். மகா மெகா பப் ளி சிட் டி யு டன் தாங் கள் நடித்த படங் கள் பாக்ஸ் ஆபி ஸில் கவிழ்ந்து கொள்ள, அமீர் கா னு டன் அசின் நடித்த ஹிந்தி "கஜினி' அங்கே சூப் பர் ஹிட். வட இந் திய மீடி யாக் கள் அசி னுக் குப் புது மோகத் தோடு  கவ னிப்பு கொடுத்து தங் க மாய்த் தாங் கின.  கரீனா, காத் ரீனா, பிரி யங்கா, பிபாஷாக் கள் எல் லாம் மேலுக்கு சிரித் துக் கொண் டா லும் உள் ளுக் குள் எரிச் சல்! புகைச் சல்! ! .

ஜஸ்ட் லைக் தட் கோடி க ளில் சம் ப ளம். போகிற போக் கில் விளம் ப ரம் என பிஸி யாக இருக் கி றார்.

பிரச் னை கள் தொடர்ந்து கொண்டே இருக்

கி றதே?

வீட் டுப் பிரச் னை களி லி ருந்து படங் க ளின் தோல் வி கள் வரை நான் கவ லைப் ப டு வதே இல்லை. நடி கை களைப் பற்றிய வதந் தி க ளைத் தெரிந்து கொள்ள மக் கள் ஆர் வ மாக இருக் கி றார் கள். அந்த ஆர் வம் தான் வதந் தி க ளுக் குக் கார ணம் என நினைக் கி றேன். ஒரு விதத் தில் பார்க்க போனால் நடி கை க ளின் வதந் தி கள் மக் க ளின் ஆர் வத்தை பூர்த்தி செய் கி றது. நான் எவ் வ ளவு உய ரத் தில் இருக் கி றேன் என் ப தற்கு இந்த வதந் தி கள் தான் சான்று.

"லண் டன் ட்ரீம்ஸ்' தோல் வியை எப் படி நினைக் கி றீர் கள்?

எல்லா துறை க ளி லும் வெற்றி, தோல் வி கள் இரண் டுமே இருக் கி றது. ஆனால் சினி மா வில் மட் டும் தான் அது கூர்ந்து கவ னிக் கப் ப டு கி றது. எல்லா படங் க ளுமே

நன் றாக போக வேண் டும் என் று தான் நடிக் கி றேன். "லண் டன் ட்ரீம்ஸ்' படத் தை யும் நிறை வாக செய் தி ருந் தேன். இப் போ தும் எப் போ தும் போல் தான் இருக் கி றேன். "லண் டன் ட்ரீம்ஸ்' வெற்றி பெற் றி ருந் தால் இன் னும் மகிழ்ச் சி யில் இருந் தி ருப் பேன். துவக் கத் தில் பெரிய வெற் றி யை யும், இப் போது ஒரு தோல் வி யை யும் கொடுத் தி ருக் கி றேன். அவ் வ ள வு தான். சினி மா தான் என் நேசம். நான் நேசிக் கும் சினிமா என் னை யும் நேசிக் கும். இந் தத் தோல்வி ஏதோ ஒரு பெரிய வெற் றியை தரப் போகி றது என எடுத் துக் கொண்டு விட் டேன்.

இந்தி சினி மா வுக்கு மட் டும் தான் கவர்ச் சியா?

நமது நாடு முழு வ தும் பல் வேறு கலா சா ரங் கள் சித றிக் கிடக் கின் றன. ஒவ் வொரு மொழிக் கும் ஒரு கலா சா ரம் உள்ள நாடு நம்ம நாடு தான். தமிழ், தெலுங்கு, மலை யா ளம் ஆகிய மொழி கள் ஒன் றோடு ஒன்று இணைந் தது. ஆனா லும் அதன் கலா சா ரங் கள் தனித் தனி. அந் தந்த மொழிக்கு ஏற் ற வாறு மாறிக் கொள் வ து தான் சரி யாக இருக் கும். கவர்ச்சி சில இடங் க ளில் மாறு ப டு வ தற் குக் கார ணம் ரசிப் புத் தன் மை தான். ஆனா லும் கட் டு ப்பா டு கள் கொண்ட பெண் ணா கத் தான் இன் னும் இருக் கி றேன். என் னு டைய கேரக் டர் தேர் வு தான் என் "க்ளா மரை'யும் தேர்வு செய் கி றது. கேரக் ட ரைப் பொறுத் து தான் ஆடைத் தேர் வும் இருக் கும்.

அப் பாவை பிரிந்து விட் ட தாக கூறப் பட் டது பற்றி?

பள் ளிக் கூ டம், காலேஜ் முடித்து சினிமா எனும் வேலைக் குப் போகி றேன். ஒவ் வொரு இடத் துக் கும் அப்பா கூடவே வர முடி யுமா? அப்பா கூடவே வர வேண் டும் என் ப தில் லையே. ஆனால் அப்பா இன் னும் என் கூட வே தான் இருக் கி றார். தந் தைக் கும், மக ளுக் கு மான உறவை கொச் சைப் ப டுத்தி விட் டார் கள் என் ப தில் மட் டும் கொஞ் சம் வருத் தம். ஆனால் என் னைப் பற் றிய வதந் தி கள் பட் டிய லில் இதை யும் சேர்த் துக் கொண் டேன். அப் பா வு டன் சண்டை, கருத்து வேறு பாடு, பிரிவு என் ப தெல் லாம் வெறும் கட் டுக் கதை. அந்த கதை  என் றுமே உண் மை யா காது.

வரும் ஆண் டு க ளில் தமிழ் படங்களில் நடிப்பீர்களா?

எந் தப் படங் க ளில் வேண் டு மா னா லும் நடிப் பேன். பெரிய பட் ஜெட், சின்ன பட் ஜெட் என்ற வித் தி யா சங் களை இது வரை நான் பார்த் தது இல்லை. நடிப் ப தற்கு மொழி பிரச்னை இல்லை. கேரக் டர் பிடித் தால் எந்த மொழிப் படங் க ளி லும் நடிக் கத் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT