முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சானியாவுக்கு பயிற்சிஅளித்தேன்!

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் லட்சிய வேட்கையுடன் செயல்பட்டால், வெற்றிச் சிகரத்தை எளிதில் முத்தமிடலாம் என்பதற்கு மதுரையைச் சேர்ந்த எம்.ஸ்டாலின் நாகராஜன் ஓர் உதாரணம்.   தலைமை டென்னிஸ் பயிற்ச

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் லட்சிய வேட்கையுடன் செயல்பட்டால், வெற்றிச் சிகரத்தை எளிதில் முத்தமிடலாம் என்பதற்கு மதுரையைச் சேர்ந்த எம்.ஸ்டாலின் நாகராஜன் ஓர் உதாரணம்.

  தலைமை டென்னிஸ் பயிற்சியாளர், சிறந்த கோல்ஃப் ஆட்டக்காரர், விளையாட்டு சமூகவியலில் பிஎச்.டி பட்டம், யோகாவில் பட்டயம், யு.எஸ்., லண்டன், துபை, தாய்லாந்து, ஆஸ்திரேலியா என பல நாடுகளிலும் பல்வேறு பயிற்சி பட்டறைகளில் கலந்துகொண்ட அனுபவம், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பன்மொழி புலமை... இப்படி பல தகுதிகளுடன் ஒளிர்கிறார் இந்த மதுரை மைந்தர். தான் படித்த மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க வந்தபோது நம்மிடம் மனம்விட்டு பேசியவை:

""நான் மது ரை யைச் சேர்ந் த வன். என் னு டைய தந்தை முத்து ஒளிவு, டெய் ல ராக இருந் த வர். தாயார் ராஜம் மாள் இல் லத் த ரசி.

எங் கள் குடும் பம் நடுத் தர வர்த் த கம். பள் ளி யில் படிக் கும் காலத் தி லேயே வறு மை யில் தான் வாழ்ந் தேன். என் னு டைய தந்தை ஒரு கால் பந்து வீரர் என் ப தால் எனக்கு சிறு வ ய தில் இருந்தே விளை யாட் டில் தான் ஆர் வம்.

1977ல் மதுரை தூய மரி யன்னை ள்ளி யில் 10ம் வகுப்பு படிக் கும் போதே கால் பந்து விளை யாட் டி லும் மிகுந்த ஆர் வத் து டன் ஈடு ப டு வேன்.

அக் கா லக் கட் டத் தில் வசதி படைத் த வர் கள் மட் டுமே விளை யா டும் டென் னிஸ்ûஸ, மதுரை எட் வர்டு மன்ற வளா கத் தில் வேடிக்கை பார்க் கப் போவ துண்டு. எனது

ஆர் வத் தைக் கண்டு விளை யாட உத வி யர் அங்கு பணி யாற் றிய மார்க் கர் மணி. அவரை என் றும் மறக்க முடி யாது.

பள் ளிப் பரு வ வத் தில் கால் பந்து, டென் னி காய்ட், கிரிக் கெட், ஹாக்கி உள் ளிட்ட பல் வேறு விளை யாட் டு ளி லும் ஆர் வ மாக  ஈடு பட் டேன்.

பின் னர், தியா க ரா ஜர் கல் லூ ரி யில் பி.எஸ்ஸி. விலங் கி யல் படித் தேன். அப் போது டென் னிஸ் விளை யாட் டில் என்னை தீவி ரப்  ப டுத் திக் கொண் டேன். அப் போது என்னை கல் லூ ரித் தோழர் கள் மாணிக்க சுந் த ரம்,

தில் லை நா ய கம், கே.வி.சுதர் சன் ஆகி யோர் ஆத ர வாக இருந்து உற் சா கப் ப டுத் தி னர். படிக் கும் காலங் க ளில் விளை யாட் டுக் கரு விகள் வாங் கு வற் குக் கூட பொரு ளா தார அள வில் சிர மப் பட் ட துண்டு. ஆனா லும், தந்தை அளித்த ஊக் கு விப் பால் என் னால் டென் னிஸ் விளை யாட் டைத் தொடர முடிந் தது.

கல் லூ ரித் தாளா ளர் கரு முத்து தி.ண்ணன், படிப் பற்கு உவி செய் தார். கல் லூரி உற் கல்வி இயக் கு நர் பொன்.சூரி ய ரா ஜன் எனக்கு          உற் சா க மூட் டி னார். பல் கலை அள வி லும், மாநில அள வி லும் சாம் பி யன் பட் டம் வென் றுள் ளேன். இனால், மது ரை யில் உள்ள மெஜுரா கோட்ஸ் அணிக் காக விளை யா டி னேன். கஸ் டம்ஸ், சப் இன்ஸ் பெக் டர் உள் ளிட்ட பணி க ளுக் கான வாய்ப் பு களும் கிடைத் தன.

எனக்கு டென் னிஸ் மீதி ருந்த காதல் கார ண மாக பெங் க ளூ ரில் உள்ள தேசிய டென் னிஸ் பயிற்சி மையத் தில் ஓராண்டு சேர்ந்து படித் தேன். அப் போது, ஒலிம் பிக் வீரர் கள் உள் பட பல ரும் என் னு டன் பயின் ற னர். அதில், தங்க மெடல் பெற்று சிறந்த வகை யில் பயிற் சியை முடித் த தால், எனது 27வது வய தில் அங் கேயே தேசிய பயிற் சி யா ள ராக வேலை கிடைத் தது. அன் விளை வு தான் அந்த மையத் தின் தலைமை டென் னிஸ் பயிற் சி யா ள ராக உள் ளேன்.

பெங் க ளூர் பயிற்சி மையத் தில் தமி ழ கத் தைச் சேர்ந்த 15 பேர் டென் னிஸ் கோச் பயிற்சி பெற்று வரு கின் ற னர்.

இது வரை 10 ஆயி ரம் பேருக் குப் பயிற்சி அளித் தி ருப் பேன். கடந்த 27 ஆண் டு க ளாக எனது பயிற்சி அளிக் கும் பணி தொடர் கி றது. இதை மது ரைக்கு கிடைத்த பெரு மை யாக நான் கரு து கி றேன்.

சிறந்த பயிற் சி யா ள ருக் கான ஷஸ் போர்ட்ஸ் மெரிட் அவார்டை' பல முறை பெற் றுள் ளேன். கடந்த 8 ஆண் டு க ளாக ஐ.பி.எஸ்.அதி கா ரி ளுக்கு ஹைத ரா பா தில் உள்ள இந் தி யன் போலீஸ் அகா தெ மி யில் டென் னிஸ் பயிற்சி அளித் துள் ளேன். அப் போது, டென் னிஸ் வீராங்னை சானியா மிர் சா வுக்கு அறி வி யல் அடிப் ப டை யி லான விளை யாட்டு பயிற் சிகள் மற் றும் தொழில் நுட் பம் குறித்து சில மாதங் கள் கற் றுக் கொ டுத் தேன். அப் போது அவ ருக்கு 14 வயது இருக் கும். டென் னி ஸில் அவ ருக்கு இருந்த ஆர் வத்தை அப் போதே கவ னித் தேன்.

சின் னச் சிறு மி யாக அவர் உல கக் கன வு க ளைச் சுமந் தி ருந் தார். உலக நாடு க ளில் நடை பெற்ற சவா லான போட் டி கள் பற்றி அவ ருக் குச் சொன் னேன். அவர் டென் னிஸ் ஸில் மிளிர எனது பயிற் சி யும் ஒரு கார ண மாக இருப் ப தில் எனக்கு மகிழ்ச்சி!

எனது மகள் கள் இரு வ ரும் டென் னிஸ் வீராங் க னை கள் தான். அவர் கள் இரு வ ரும் கோவை யில் பொறி யி யல் கல் லூ ரி யில் படித்து வரு கின் ற னர். சாத னை க ளுக்கு எல் லை கள் இல்லை. ஒரு சாதனை மற் றொரு சாத னை யால் முறி ய டிக் கப் பட வேண் டிய ஒன்று.

இன் றைய நிலை யில் விளை யாட் டுத் துறை யில் வாய்ப் பு கள் காத் தி ருக் கின் றன. அதை இளை ஞர் கள் சரி யான முறை யில் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும்.

வெளி நா டு க ளில் பணி யாற்ற வாய்ப் புக் கிடைத் தும் நான் போக வில்லை. இங்கு பணி யாற் று வ தையே நான் பெரு மை யா கக் கரு து கி றேன்.

நமது இளை ஞர் கள் கடு மை யாக முயன் றால் டென் னி ஸில் உலக தர வ ரி சை யில் முதல் 100 பேரில் பத்து இடங் க ளைப் பிடித் து விட முடி யும்.

தற் போது, சிறந்த கோச் சு களை உரு வாக் கும் முயற் சி யில் ஈடு பட் டுள் ளேன். இன் னும் 10 ஆண் டு க ளில் என் னைப் போல பலர் உரு வா கு வார் கள்.

கிரிக் கெட் விளை யாட்டு வீரர் கள் தங் களுக் குள் ஆங் கி லத் தில் பேசி வி டு கின் ற னர். மற்ற விளை யாட்டு வீரர் க ளுக்கு அது போன்ற நிலை இல்லை. அவர் க ளுக்கு

ஹிந்தி மொழியை பயிற் று வித் தால் போட் டி ளின் போது பயிற்சி அளிக்க கோச் சு க ளுக்கு மிக வும் உவி யாக இருக் கும்.

சில ஆண் டு க ளுக்கு முன்பு வரை விஜய் அமிர் த ராஜ், ஆனந்த் அமிர் த ராஜ், அசோக் அமிர் த ராஜ் உள் ளிட்ட விரல் விட்டு எண் ணும் சிலர் மட் டுமே டென் னிஸ் ஸில்            பரி ண மித் த னர்.

தற் போது தில் லி யைச் சேர்ந்த யூகி பரம் பரா, திரி பு ரா வைச் சேர்ந்த சோம தே வ வர் மன் உள் ளிட்ட இளம் வீரர்கள் பல ரும் நன் றாக விளை யாடி திற மையை வெளிப் ப டுத்தி வரு கின் ற னர். இது நல்ல வளர்ச் சிக் கான அறி குறி.

அதே போன்று நாம் வெளி நா டு களில் சென்று விளை யாடி வந்த நிலை மாறி, ஐ.டி.எஃப், டபிள்யூ.டி.ஏ. என பல டோர் ன மென்ட் கள் நமது நாட் டி லேயே நடத் தப் ப டு கின் றன. இது டென் னிஸ் வீரர் க ளுக்கு நல்ல வாய்ப்பை ஏற் ப டுத் தும்.

படங்கள்: ஆர்.சிவக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.