முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சொல்லி அடிப்​பேன்!

ஆண் க ளுக்கே உரிய வீர விளை யாட் டாக இருந் தா லும், பெண் க ளும் கபடி விளை யாட் டில் முத் திரை பதித்து வரு கின் ற னர். இதில் முக் கிய வீராங் கனை தமி ழக கபடி  அணி யின் கேப் ட னாக இருக் கும் பிரியா. "நான்

ஞாயிறு கொண்டாட்டம்

சொல்லி அடிப்​பேன்!

ஆண் க ளுக்கே உரிய வீர விளை யாட் டாக இருந் தா லும், பெண் க ளும் கபடி விளை யாட் டில் முத் திரை பதித்து வரு கின் ற னர். இதில் முக் கிய வீராங் கனை தமி ழக கபடி  அணி யின் கேப் ட னாக இருக் கும் பிரியா. "நான்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:34 PM
பகிர்:

ண் க ளுக்கே உரிய வீர விளை யாட் டாக இருந் தா லும், பெண் க ளும் கபடி விளை யாட் டில் முத் திரை பதித்து வரு கின் ற னர். இதில் முக் கிய வீராங் கனை தமி ழக கபடி  அணி யின் கேப் ட னாக இருக் கும் பிரியா. "நான் தான்டா ஙொப் பன்; நல் ல முத்து பேரன்; சொல்லி அடிப் பேன்'என்று ரைட் எடுத் துச் சென் றால் எதி ரணி கதி க லங்கி தோற் றோ டும். இவர் தலை மை யில் தமி ழக கபடி அணி "சொல்லி அடித்த' வெற் றி கள் ஏரா ளம். சென்னை ராணி மேரி கல் லூ ரி யில் எம்.ஏ சோஷி யா லஜி முத லாம் ஆண்டு படித்து வரும் பிரி யா வைச் சந் தித் துப் பேசி னோம்:



எந்த வய தில் கபடி விளை யா டத் தொடங் கி னீர் கள்? ஆர் வம் வந் தது எப் படி?

கடந்த 6 ஆண் டு க ளாக கபடி விளை யாடி வரு கி றேன். பள் ளி யில் படிக் கும் போது எனக் குத் தட கள போட் டி க ளின் மீது ஆர் வம். ஓட் டம், தடை ஓட் டம், நீளம் தாண் டு தல், உய ரம் தாண் டு தல் போட் டி க ளில் பங் கேற்று பரிசு பெற் றுள் ளேன். அதன் பின் னர் மெல்ல மெல்ல எனது ஆர் வம் கபடி விளை யாட் டின் மீது திரும் பி யது. ராணி மேரி கல் லூ ரி யில் நாலு ஆண் டு க ளுக்கு முன் பி.எஸ்ஸி. சேர்ந் த போது ஆர் வம் அதி க மா னது. தொடர்ந்து பயிற்சி பெற்று விளை யாடி வரு கி றேன்.

கபடி விளை யாட அதிக பயிற்சி தேவையா?

நிச் ச ய மா கப் பயிற்சி தேவைப் ப டும். உடல் உழைப்பு அதி கம் என் ப தால் காலை யும் மாலை யும் சுமார் 6 மணி நேரம் பயிற்சி செய் கி றேன். கபடி விளை யாட்டை விளை யா டு வ தற் கேற்ற உணவு வகை க ளை யும் உட் கொள் வேன். அப் போ து தான் விளை யாட் டைக் கவ னத் து டன் விளை யாட முடி யும்.



விளை யாட் டில் பங் கேற்க உங் களை ஊக் கப் ப டுத் து வது யார்?

எனக்கு அதிக அள வு ஊக் கம் தரு வது சென்னை மாவட்ட கபடி சங் கத் தலை வ ரும் பயிற் சி யா ள ரு மான கோல்டு ராஜேந் தி ரன் தான். கபடி விளை யாட் டில் உள்ள நுணுக் கங் கள், பயிற்சி முறை களை எனக்கு கோல்டு ராஜேந் தி ரன் கற் றுத் தந் தார். அவ ரி ட மி ருந்து ஏரா ள மான பயிற்சி முறை க ளைக் கற் றுக் கொண் டேன். இத னால் தேசிய போட் டி க ளி லும் சர் வ தேச போட் டி க ளி லும் ஜொலிக்க முடிந் தது.

நீங் கள் பெற்ற வெற் றி கள்?

திருப் பூ ரில் நடை பெற்ற அகில இந் திய கபடி போட்டி, கல் பாக் கத் தில் நடை பெற்ற பீச் நேஷ னல் கபடி போட்டி, பெங் க ளூ ரில் நடை பெற்ற தேசிய கபடி போட் டி க ளில் எங் கள் அணி வெற்றி பெற் றுள் ளது. விரை வில் நடை பெ ற வுள்ள தேசிய கப டிப் போட் டிக் காக தமி ழக அணி யைத் தயார் செய்து வரு கி றேன்.

சர் வ தேச போட் டி கள்?

ஈரா னுக்கு எதி ரான சர் வ தேச காட் சிப் போட் டி யில் வெளி நாட்டு வீராங் க னை க ளு டன் விளை யா டி யது புதிய அனு ப வ மாக இருந் தது. அது மட் டு மல் லா மல் அவர் க ளது பயிற்சி, தொழில் நுணுக் கங் க ளை யும் கற் றுக் கொள் வதற்கு உத வி யாக அமைந் தது.

 

கபடி விளை யாட் டில் உங் கள் நிலை என்ன?

கப டி யில் பல பொசி ஷன் கள் உள் ளன. ரைடர், கேச் சர் எனப் பல அவ தா ரங் களை எடுக் க வேண் டும். ஆனால் எனக்கு எப் போ துமே பிடித் தது ரைடர் தான். கபடி பாட்டை பாடிக் கொண்டே உள்ளே சென்று எதி ரணி வீராங் க னை களை அவுட் டாக் கு வது எனக்கு மிக வும் பிடித்த விஷ யம்.

பெற்ற விரு து கள்?

ஒவ் வொரு போட் டி யி லும் தவ றாது சிறந்த வீராங் கனை விரு தைப் பெற் று வி டு வேன். பூனா வில் நடந்த அகில இந் திய கபடி, திருப் பூ ரில் நடந்த கபடி போட்டி போன்ற தேசிய அள வி லான போட் டி க ளில் பெஸ்ட் பிளே யர் விரு தை யும் பெற் றேன்

உங் க ளால் மறக்க முடி யாத போட்டி?

கல் பாக் கத் தில் 2009-ம் ஆண்டு நடந்த தேசிய பீச் கபடி போட் டியை மறக்க முடி யாது. சவால் மிகுந்த எதி ரணி வீராங் க னை கள், கடும் வெ யில் இவை எல் லா வற் றை யும் சமா ளித்து போட் டி யில் சாம் பி யன் ஷிப் பட் டத் தைத் தட்டி வந் தோம். போட் டி யின் போது மூச் சுத் திண ற லும் ஏற் பட் டது. இந்த ஆட் டத்தை என் னால் எப் போ துமே மறக்க முடி யாது.

முழு கட்டுரையைப் படிக்க →