ஞாயிறு கொண்டாட்டம்

தியா​கம் செய்!

மிஷ் கின் இயக் கத் தில் நடிக் க வி ருந்த இயக் கு நர் சேரன், கதா பாத் தி ரத் துக் காக நீண்ட தலை முடி வளர்த்து "கெட்} அப்'பைச் சிர மப் பட்டு மாற் றி யி ருந் தார். ஆனால் இயக் கு நர் கதை யில் அடிக் கடி செ

மனோஜ் கிருஷ்ணா

மிஷ் கின் இயக் கத் தில் நடிக் க வி ருந்த இயக் கு நர் சேரன், கதா பாத் தி ரத் துக் காக நீண்ட தலை முடி வளர்த்து "கெட்} அப்'பைச் சிர மப் பட்டு மாற் றி யி ருந் தார். ஆனால் இயக் கு நர் கதை யில் அடிக் கடி செய்த மாற் றத் தைத் தயா ரிப்பு தரப்பு விரும் ப வில்லை.

இத னால் இன் னொரு கதை யைக் கூறி ஒப் பு தல் பெற் றா ராம் இயக் கு நர். "யுத் தம் செய்' எனப் பெய ரி டப் பட் டுள்ள இந் தப் படத் துக் காக நீண்ட நாள் க ளாக வளர்த்த தலை மு டி யைத் தியா கம் செய்து புது "கெட்} அப்'பில் இருக் கி றார் சேரன். இதில் சிபிஐ அதி கா ரி யாக நடிக் கும் அவ ரு டன் மும்பை வரவு தீபா ஷா கதா நா ய கி யாக

நடிக் கிறார்.

பசு வுக் கா கப் பத் து நாள்!

தான் இயக்கி வரும் "ராவணா' படத் தில் இடம் பெ றும் ஒரு வச னத் துக்கு முந் தைய காட் சி யில், பசு மாடு கன்றை ஈனும் காட்சி இருக்க வேண் டும் என விரும் பி யி ருக் கி றார் மணி ரத் னம். இதற் காக மத் தி யப் பிர தே சத் தில் உள்ள ஆர்ச்சா என்ற இடத் தில் 10 நாள் "டெலி வரி டைம்' உள்ள 15 பசுக் கள் கொண் டு வ ரப் பட் டன; மூன்று கேம ராக் க ளு டன் காத் தி ருந்த படக் குழு இயக் கு நர் விரும் பிய காட் சி யைப் பட மாக் கி யது.

படத் தில் ஓரிரு விநா டி கள் இடம் பெ றும் இந் தக் காட் சிக் காக 10 நாள் கள், 12 மணி நேரம் காத் தி ருந்து பட மாக் கி யதை நாய கன் அபி ஷேக் பச் சன் உள் பட படக் கு ழு வி னர் அனை வ ரும் பெரு மி தம் பொங் கப் பேசி வரு கின் ற னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT