நெல்லிக்கனி ரகசியம்!
மூத் தோர் சொல் லும் நெல் லிச் சு வை யும் முன் னர் கசக் கும் பின் னர் இனிக் கும் என்ற முது மொ ழிக்கு ஏற்ப நெல் லிக் கனியை சுவைப் ப வர் க ளுக்கு அதன் லேசான கசப்பு மட் டும் தான் நினை வில் வரும். ஆனால் சா
மூத் தோர் சொல் லும் நெல் லிச் சு வை யும் முன் னர் கசக் கும் பின் னர் இனிக் கும் என்ற முது மொ ழிக்கு ஏற்ப நெல் லிக் கனியை சுவைப் ப வர் க ளுக்கு அதன் லேசான கசப்பு மட் டும் தான் நினை வில் வரும். ஆனால் சாப் பிட்ட பின் சிறிது தண் ணீர் குடித் தால் கிடைக் கும் தித் திப்பு அலா தி யா னது. அதன் பலன் தெரிந் தால்.. அதனை யாரும் எளி தில் விட மாட் டார் கள் என் பது நிஜம்.
நெல் லிக் க னி யில் மனித உடம் பிற்கு அத் தி யா வ சி ய மாக தேவைப் ப டு கின்ற நீர் 81.2 சத மும், புர தம் 0.5 சத மும், கொழுப்பு 0.1 சத மும், நார் பொ ருள் 3.4 சத மும், மாவுப் பொ ருள் 14.1 சத மும், உலோக உப் புக் கள் 0.7 சத மும், கால் சி யம் 0.05 சத மும், பாஸ் ப ரஸ் 0.03 சத மும் உள் ளன. 100 கிராம் எடை யுள்ள நெல் லிக் க னி யில் இரும்பு 1.2 மி.கிரா மும், நிகோ டி னிக் அமி லம் 0.2 மி.கிரா மும், வைட் ட மின் சி 600 மி.கிரா மும் உள் ளது. நாம் இரண்டு பெரிய ஆரஞ்சு பழத்தைச் சாப் பி டு வ தால் கிடைக் கும் சி விட் ட மின் சக் தியை ஒரு சிறிய நெல் லிக் கனி நமக்கு கொடுக் கும் என் பது வியப் பான செய்தி.
கடை ய நல் லூர் வட் டார தோட் டக் கலை உதவி இயக் கு நர் லி.அழ கி ரி சாமி ""குறைந்த விலை யில் கிடைக் கும் நெல் லிக் கனியை தொடர்ந்து உட் கொண் டால் ரத் தத் தில் கொலஸ்ட் ரா லின் அளவு கட் டுப் ப டுத் தப் ப டும். ரத் தத்தை சுத் தி க ரிக் கும் பணி யை யும் நெல் லிக் கனி செய் கி றது. முடி ய ழகை பேண வித வி த மான கெமிக் கல் நிறைந்த பொருட் களை வாங்கி பயன் ப டுத் து வதை காட் டி லும் உலர வைத்த நெல் லிப் பொ டியை முடி யில் தேய்த்து வந் தாலே போதும். முடி பட்டு போன்று பள ப ளக் கும். பாக் டீ ரி யாக் களி லி ருந்து தோலினை பாது காக் கும் நாசி னி யா க வும் நெல் லிக் கனி பயன் ப டு கி றது'' என் றார் அழ கி ரி சாமி.