மேடையில் மிளிரும் மாணவி!
சிற் றுளி சிறி தா னா லும் சிலைக்கு அழகு சேர்க் கி றது. விண் மீன் கள் சிறி தா னா லும் பரந்த வானத் திற்கு அழகு சேர்க் கி றது. மல் லிகை சிறி தா னா லும் மணத் திற்குப் பெருமை சேர்க் கி றது. அதைப் போல வய தி
சிற் றுளி சிறி தா னா லும் சிலைக்கு அழகு சேர்க் கி றது. விண் மீன் கள் சிறி தா னா லும் பரந்த வானத் திற்கு அழகு
சேர்க் கி றது. மல் லிகை சிறி தா னா லும் மணத் திற்குப் பெருமை சேர்க் கி றது. அதைப் போல வய தில் சிறி ய வ ரா னா லும், இன் றைய மாணவ சமு தா யம் சாத னை யில்
உயர்ந் தல் லவா இருக் கி றார் கள். ஆம்.
பல் வேறு கலை க ளில், அதன் வளத்தை
சமூ கத் தில் உயர்த்தி காட் டு வ தில் பள்ளி மாணவ மாண வி க ளுக்குப் பெரும் பங்கு உண்டு. அந்த வகை யில் பேச் சுக் க லை யில் 7 வய திலே தன்னை ஈடு
ப டுத் திக் கொண்டு, பல் வேறு பேச் சு போட் டி கள்
மற் றும் மேடை பேச்சு, பட் டி மன் றம் என பங்கு கொண்டு, தற் போது சேட் டி லைட் சானல் க ளில் பங் கு கொள் ளும் அள விற்கு உயர்ந் துள் ளார் பள்ளி மாணவி எஸ். லட் சுமி மணி பாலா.
திரு நெல்வேலி மாவட் டம் ஆலங் கு ளத் தில், ஸ்ரீ ராம கி ருஷ்ணா மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில் 8வது வகுப்பு படிக் கும் அவரை அவர் க ளது இல் லத் தில் சந் தித் தோம்.
* உங் கள் குடும் பத் தி னர் பற்றி?
பெற் றோர் ச.சிவ சுப் பி ர ம ணி யன் (தமிழ் நாடு மின் சார வாரிய உத விப் பொ றி யா ளர்)
- சி.முரு கேஷ் வரி (ஆசி ரியை) சகோ த ரன் சி.மணி மா றன்.
முதன் முத லில் பேச்சு கலை யில் எப் படி ஆர் வம் வந் தது?
நான் ஆலங் கு ளத் தில் உள்ள ராம கி ருஷ்ணா மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில், இரண் டாம் வகுப்பு (2003) படிக் கும் போது, சுதந் தி ர தின விழா வில் பேச பள்ளி நிர் வா கம் வாய்ப்பு அளித் தது.
"எனது நாடு' என்ற தலைப் பில் பேசி னேன். அதுவே எனது கன் னிப் பேச்சு.தொடர்ந்து 2004-ல் "குரு பக்தி' என்ற தலைப் பில் பேசி னேன். பிரைட் சொசைட்டி சார் பில் நடை பெற்ற விழிப் பு ணர்வு கருத் த ரங் கில் "மக ளி ரும் சிறு சேமிப் பும்' என்ற தலைப் பில் பேசி னேன். இதுவே எனது முதல் வெளி மேடை பேச் சாக
அமைந் தது.
* வெளி யூர் மேடை க ளில் பேசிய அனு ப வம் பற்றி?
கீழப் பா வூர் பார தி யார் மன்ற விழா வில், "கரை யே றுமா காவி ரி பி ரச்னை' என்ற தலைப் பி லும், ம.பொ.சி, குன் றக் கு டி அ டி க ளார், பேரா சி ரி யர் அன் ப ழ கன், நாவ லர் நெடுஞ் செ ழி யன், இளம் பி றை ம ணி மா றன், வைகோ, வலம் பு ரி ஜான், நெல் லைக் கண் ணன் உள் ளிட்ட பெரிய அறி ஞர் கள் தலை வர் கள் எல் லாம் பேசிய பெரு மை பெற்ற தென் காசி திரு வள் ளு வர் கழ கத் தில், "எனைத் தா னும் நல் லவை கேட்க' என்ற தலைப் பி லும், சுரண்டை மகாத்மா காந்தி கல்வி அறக் கட் டளை சார் பில் நடை பெற்ற நிகழ்ச் சி யில் "கூட் டு றவே நாட் டு யர்வு' என்ற தலைப் பி லும் எனக் குப் பேசும் வாய்ப்பு கிடைத் தது.
* மீடி யாக் க ளில் பேசிய அனு ப வம் பற்றி?
ஆலங் கு ளத் தில் உள்ள பத் தி ரி கை யா ளர் கள் எல் லாம் சேர்ந்து, பள்ளி மாணவ மாண வி க ளின் பேச்சு கலையை வளர்க் கும் ஆர் வத் தில், உள் ளூர் கேபிள் சேனல் க ளில் வெளி யி டும் வகை யில் அசத் தல் அரங் கம் என்ற ஒரு பிர மாண் ட மான நிகழ்ச் சியை தயார் செய்து 33 மாணவ மாண வி க ளுக்கு 15 நாட் கள் பயிற்சி கொடுத்து, நிகழ்ச்சி தயார் செய் த னர்.
அது தான் நான் உள் பட அதில் கலந்து கொண்ட பல ருக் கும் முதல் மீடியா நிகழ்ச் சி யாக அமைந் தது. அதில், "இளை ஞர் க ளின் வளர்ச் சிக்கு தடை யாக இருப் பது இளை ஞர் களே' என்ற தலைப் பில் பேசி னேன்.
கலை ஞர் டி.வி.யில் அழ கிய தமிழ் ம கள் நிகழ்ச் சி யி லும், விஜய் டிவி யில் தமிழ் பேச்சு எங் கள் மூச்சு என்ற நிகழ்ச் சி யி லும் பேசி னேன். தமிழ் பேச்சு எங் கள் மூச்சு நிகழ்ச் சி யில், "விடி வெள்ளி', "திரை உல கில் பகுத் த றிவு', 'இசை அரங் கில் தமிழ்' என் பன உள் பட 10 தலைப் பு க ளில் பேசி யுள் ளேன். இறுதி சுற் றுக்கு முந் தைய சுற் றான 10 வது சுற் று வரை வந் தேன்.
* மறக் க மு டி யாத சம் ப வம்?
"தமிழ் பேச்சு எங் கள் மூச்சு' நிகழ்ச் சி யில், இசை அரங் கில் தமிழ் என் பது குறித்து நான் பேசி யது பற்றி, நான் பங் கேற் காத இறுதி சுற் றின் போது, தலைமை நடு வ ராக இருந்த பேரா சி ரி யர் சுப.வீர பாண் டி யன் என் னு டைய கருத்தைச் சுட் டி காட்டி பாராட் டி யது மறக்க முடி யாத விச யம். அதே போல, அர சி ய லும் திரை உல கும் தலைப் பில் பேசிய போது, சிறப்பு நடு வ ராக வந் தி ருந்த தமி ழ றி ஞர் தமி ழ ருவி மணி யன் பாராட் டி யது.
மணி பா லா வின் பேச் சுக் கள் அனைத் தை யும் புத் த க மாக வெளி யி ட லாம் எனப் பேரா சி ரியை பர் வின் சுல் தானா பாராட் டி யது. சந் தி ரா யன் திட்ட தலை வர் விஞ் ஞானி மயில் சாமி அண் ணா துரை பாராட் டி யது போன் றவை மறக்க முடி யாத நிகழ்வு கள்.
* பட் டி மன் றங் க ளில் பேசிய அனு ப வம் உண்டா?
உண்டு. மதுரை இ.மா.கோபா ல கி ருஷ் ணக் கோன் யாத வர் மக ளிர் கல் லூ ரி யில் நடை பெற்ற முத் த மிழ் விழா வில், இன் றைய சமு தா யம் வளம் பெற தேவை செயல் பா டு களே என்ற தலைப் பில் பேசி னேன். இந்த பட் டி மன் றத் திற்கு "தமிழ் பேச்சு எங் கள் மூச்சு' புகழ் முனை வர் பர் வின் சுல் தானா நடு வ ராக இருந் தார்.
பள் ளி யில் 2007ல் நடந்த வெளி நாடு செல் வது சரியா? தவறா? என்ற தலைப் பில் நடை பெற்ற பட் டி மன் றத் தில் நடு வ ராக இருந் துள் ளேன்.
* நீங் கள் பேச் சுக் க லைக் காக பெற்ற முக் கிய பரி சு கள் மற் றும் விரு து கள் பற்றி..?
ஸ்ரீராம் இலக் கிய கழ கம் சார் பில் நடை பெற்ற திருக் கு றள் விழா வில், தென் மண் டல அள வில் இரு முறை முதல் பரிசு பெற் றுள் ளேன்.
2006-ல் நெல்லை ஆர்.எம்.கே.வி கிட் டி வெல் நிகழ்ச் சி யில் இடை நிலை பிரி வில் முதல் ப ரிசு, தென் கா சி யில் திரு வள் ளு வர் கழ கம் நடத் திய திருக் கு றள் விழா வில் கல்வி மாவட்ட அள வில் இரண்டு முறை முதல் பரிசு, சாலை பா து காப்பு வார விழா வை யொட்டி, காவல் துறை நடத் திய பேச்சு போட் டி யில் மாவட்ட அள வில் முதல் ப ரிசு உள் ளிட்ட பல் வேறு பரி சு களை வாங் கி யுள் ளேன். மதுரை பாரதி யுவ கேந் திரா சார் பில், பேச் சுக் க லை யில் சிறந்து விளங் கி ய மைக் காக யுவ க லா பா ரதி என்ற விருதைப் பெற் றுள் ளேன்.