முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வெயி​லைச்சமா​ளிக்க...

வெயி லுக்கு உகந் தது கத ராடை. உட லில் உண் டா கும் வியர் வையை உறிஞ் சி டு வ து டன், வியர்க் குரு வரு வ தை யும் தடுக் கும். * வெயில் காலங் க ளில் ஓட்டை விழுந் துள்ள ஓசோன் மண் ட லத் தின் வழி யாக அதி க மா

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:49 PM
பகிர்:

வெயி லுக்கு உகந் தது கத ராடை. உட லில் உண் டா கும் வியர் வையை உறிஞ் சி டு வ து டன், வியர்க் குரு வரு வ தை யும் தடுக் கும்.

* வெயில் காலங் க ளில் ஓட்டை விழுந் துள்ள ஓசோன் மண் ட லத் தின் வழி யாக அதி க மான அல்ட்ரா வைலட் கதிர் கள் பாயும். இத னால் கண் கள் பாதிக் கப் ப டும். இத னைத் தவிர்க்க "ஆட்டோ ரிப் லக் ஸன் கிளாஸ்' அணி வது நல் லது.

* உடல் சூட் டை யும், தோல் நோயை யும் தவிர்க்க அதிக இள நீர் அருந் து வ து டன், நுங்கு, வெள் ளரி, தர்ப் பூ சணி அதி கம் சாப் பிட வேண் டும்.

* வியர்வை நாற் றத் தைப் போக்க குளிக் கும் போது எலு மிச் சம் பழத்தை அரிந்து, அத னு டன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக் குள் உள் ளிட்ட பகு தி க ளில் தேய்த்து வந் தால் வியர்வை நாற் றம் வராது.

* கோடைக் காலத் தில் வரும் அக்கி அம்மை நோய்க்கு வெள் ள ரி யும், கிர் ணிப் ப ழ மும் மகத் தா னது.

* காஸ் நிரம் பி யுள்ள குளிர் பா னங் களை அருந் து வ தைத் தவிர்த்து இந் தச் சீச னில் கிடைக் கும் பழ வகை களை அதி கம் சாப் பி டு வது அவ சி யம்.

* ரோஜாப்பூ, குல் கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப் பிட் டால் உஷ் ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற் ப டும்.

* வட் ட மாக அரிந்த வெள் ள ரியை கண் கள் மீது வைத் துக் கொண்டு உறங் கி னால் கண் கள் குளிர்ச் சி யாக இருக் கும்.

* மரு தா ணி யை யும், கரி ச லாங் கண்ணி இலை யை யும் சேர்த் துக் காய்ச் சப் பட்ட தேங் காய் எண் ணெ யைத் தலைக் குத் தேய்த் துப் ப டுத்து, மறு நாள் காலை வில் வங் காய் கலந்த சிகைக் காய்ப் பொடி தேய்த் துக் குளிப் பது கோடைக் காலத் துக்கு உகந் தது.

* குளிக் கும் போது தேய்ப் ப தற்கு என்று நாட்டு மருந் துக் கடை க ளில் தனி யா கப் பொடி விற் கப் ப டு கி றது. இதனை வாங்கி சோப் புக் குப் பதி லா கப் பயன் ப டுத்தி வந் தால் முகத் தி லும், உட லி லும் எண் ணெய் வழி யா மல் நிற் கும்.

முழு கட்டுரையைப் படிக்க →