ஞாயிறு கொண்டாட்டம்

கல​வாய் மீன்

இள வ ய தில் பெண் ணாக இருந்து பெரி தாக ஆன வு டன் பெரும் பா லும் ஆணாக மாறி வி டும் ஓர் அற் புத கடல் வாழ் உயி ரி னம் கல வாய் மீன். எதி ரி க ளி டம் இருந்து தப் பிக்க வாயின் மூலம் மண் ணைத் தோண்டி உடலை அக்

சி.வ.சு. ஜெகஜோதி

இள வ ய தில் பெண் ணாக இருந்து பெரி தாக ஆன வு டன் பெரும் பா லும் ஆணாக மாறி வி டும் ஓர் அற் புத கடல் வாழ் உயி ரி னம் கல வாய் மீன். எதி ரி க ளி டம் இருந்து தப் பிக்க வாயின் மூலம் மண் ணைத் தோண்டி உடலை அக் குழிக் குள் மறைத் துக் கொள் ளும் குணம் உடை யது.

இம்மீன் கு றித்து மன் னார் வளை குடா உயிர்க் கோள காப் பக அறக் கட் ட ளை யின் திட்ட அலு வ லர் அ.முரு கன் கூறி ய தா வது: ""ஆங் கி லத் தில் இவ் வகை மீன் இனத் திற்கு குரூப் பர் என் றும்; தமி ழ கத் தில் கட லூர் பகு தி க ளில் பன் றிச் சாத் தான் என் றும் பிற பகு தி க ளில் கல வாய் மீன் என் றும் அழைக் கப் ப டு கி றது.

கட லில் பவ ளப் பாறை கள் அதி கம் உள்ள பகு தி க ளில் இவ் வி னங் கள் அதி க மாக காணப் ப டு கின் றன. இவை பரு வலை, இழு வலை போன்ற மீன் பிடி வலை க ளா லும் தூண் டில் க ளா லும் பிடிக் கப் ப டு கின் றன.

வீடு க ளில் சமை ய லுக் காக வாங் கி னால் ஒரு கிலோ ரூ.150 வரை விற் ப னை யா கி றது. சுமார் 5 கிலோ, 6 கிலோ எடை யுள்ள மீன் களை வெட்டி நறுக் கா மல் அப் ப டியே பதப் ப டுத்தி வெளி நா டு க ளுக்கு அதிக அள வில் ஏற் று ம தி

செய் கின் ற னர்.

சின் னஞ் சிறு மீன் கள், நண் டு கள் ஆகி ய வற்றை உண்டு வாழு கின் றன. ஓர் ஆண் மீன் எப் போ தும் தனக்கு அரு கில் 15 பெண் மீன் களை வைத் துக் கொள் ளு மாம். ஒரு பெண் மீன் லட் சக் க ணக் கில் முட் டை யி டும் சக்தி உடை யது. ஒரு வரு டத் திற்கு ஒரு கிலோ வரை இதன் வளர்ச்சி கூடிக் கொண்டே இருப் ப தால் பிற நா டு க ளில் இம் மீன் களை கட லுக் குள் கூடு கட்டி வளர்க் கின் ற னர்.

ஆனால் இந்த முறை யில் இம் மீன் களை வளர்ப் ப தற் கான முயற் சி கள் இந் தி யா வில் இல்லை. மன் னார் வளை குடா கடல் பகு தி யில் மல பார் குரூப் என்ற ஒரு வகை கல வாய் மீன் களே அதி க மாக இருக் கி ன்றன.

தமி ழ கத் தில் கன் னி யா கு மரி, தூத் துக் குடி, ராம நா த பு ரம் மாவட் டத் தில் மண் ட பம், கீழக் கரை, பாம் பன் பகு தி க ளில் அதி க மாக கிடைக் கின்றன.

இம் மீன் க ளின் சின் னஞ் சிறு குஞ் சு கள் பிடிக் கப் பட்டு வளர்ப்பு பண் ணை க ளுக்கு அனுப் பப் ப டு கின் றன. ராம நா த பு ரம் மாவட் டம், மண் ட பத் தில் உள்ள மத் திய கடல் வள மீன் ஆராய்ச்சி மைய மும் ஆய் வ கத் தில் வைத்து இம் மீன் களை இனப் பெ ருக் கம் செய் வ தற் கான முயற் சி களை மேற் கொண்டு வரு கி றது.

இதன் ஒரு வகை யான ஜெயின்ட் குரூப் பர் என்ற வகை மீன் களை மட் டும் பிடிக்க அரசு தடை விதித் துள் ளது. ஆனால் மீன் வ ளத் துறை அதி கா ரி க ள் இவ் வகை குறித்து பெரும் பா லும் தெரி யா மல் தான் இருக் கின் ற னர்'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT