ஞாயிறு கொண்டாட்டம்

ச‌மை​ய‌ல் சமையல் தக்காளி உசிலி

தேவையானவை: அரிசிமாவு-300 கிராம் தக்காளி-200கிராம் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம்-1 தேக்கரண்டி வற்றல் மிளகாய்-2 பச்சை மிளகாய்-2 இஞ்சி-1 துண்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு மோர்-

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

அரிசிமாவு-300 கிராம்

தக்காளி-200கிராம்

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு,

பெருங்காயம்-1 தேக்கரண்டி

வற்றல் மிளகாய்-2

பச்சை மிளகாய்-2

இஞ்சி-1 துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு

மோர்-50 மி.லி.

உப்பு, எண்ணெய்-தேவையான அளவு



செய்முறை:

அரிசி மாவில் உப்பைப் போட்டுத் தண்ணீர், மோர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்துத் தாளித்து அதனுடன் அரிந்து வைத்திருக்கும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவையும் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். சிறிது எண்ணெயையும் ஊற்றிக் கிளறலாம். பொல பொலவென வரும் வரை கிளறி இறக்கிப் பரிமாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT