முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சமையல் டிப்ஸ்

சாதாரணமாக பஜ்ஜி போடும்போது கடலைமாவு, அரிசி மாவு இரண்டும்தான் கலந்து போடுவோம். அதோடு மிகக்கொஞ்சமாக மைதாமாவு கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும். குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் சிறு உருண்டை வெல்லம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

சாதாரணமாக பஜ்ஜி போடும்போது கடலைமாவு, அரிசி மாவு இரண்டும்தான் கலந்து போடுவோம். அதோடு மிகக்கொஞ்சமாக மைதாமாவு கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்புச்சுவை உடனே சரியாகிவிடும்.

சாம்பார் கமகம என்று மணக்க வேண்டும் என்றால் கொதிவரும் சமயத்தில் கொஞ்சம் வெங்காயத்தை பேஸ்ட் பண்ணி போட்டால் போதும்.

உளுந்துவடை செய்யும்போது மாவில் சிறிது தயிர் ஊற்றினால் அதிக எண்ணெய் குடிக்காமல் மிருதுவான வடை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.