முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விழா எடுத்த ஸ்பெயின்!

உலக அளவில் செஸ் விளையாட்டில் புகழ் பெற்ற கிராண்ட்-மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர்.

Updated On : 4 ஆகஸ்ட், 2013 at 8:21 AM
பகிர்:

உலக அளவில் செஸ் விளையாட்டில் புகழ் பெற்ற கிராண்ட்-மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். ஸ்பெயின் அவருக்கு இரண்டாவது தாய் வீடு. ஆனந்த் இந்தியாவுக்கு அடுத்து தங்குவது ஸ்பெயினில்தான்.
 விஸ்வநாதன் ஆனந்தால் ஸ்பெயின் பெருமைப்படுகிறது. இவர் உலக சாம்பியன் பட்டம் பெற்றபோது, தன் மண்ணின் மைந்தர் பெற்ற வெற்றிக்கு ஒப்பாக, ஆனந்தை தலையில் வைத்துக் கொண்டாடியது ஸ்பெயின். ஊரே திரண்டுவந்து மேயர் தலைமையில் ஆனந்தைப் போற்றி விழா எடுத்தது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.