தமிழின் சிறப்பு
43 மொழிகளுக்கு தாயாக உள்ள தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு.
43 மொழிகளுக்கு தாயாக உள்ள தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு. செüகல் மொழிச் சொற்களில் 21 சதவீதம் தமிழ்ச் சொற்களே. ஜப்பான் மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன
18 வகைக் கறிகள்
தமிழர் விருந்துகளில் தலை சிறந்தது திருமண விருந்து. அதில் பதினெட்டு வகைக் கறியும் பாயாசமும் படைக்கப்படும். அவை அவியல், கடையல், கும்மாயம், கூட்டு, துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி, அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உளுந்து வடை, கார வடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பனவாகும்.
நெ.இராமன், சென்னை