முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நான் வெற்றியைக் கண்டு பயப்படுகிறேன்

நான் வெற்றியைக் கண்டு பயப்படுகிறேன். ஒருவர் வெற்றி அடைந்து விட்டார் என்றால் அவருடைய வேலை பூமியில் முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

Updated On : 10 செப்டம்பர், 2017 at 11:06 PM
பகிர்:

நான் வெற்றியைக் கண்டு பயப்படுகிறேன். ஒருவர் வெற்றி அடைந்து விட்டார் என்றால் அவருடைய வேலை பூமியில் முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஆண் சிலந்திப் பூச்சியானது பெண் சிலந்திப் பூச்சியுடன் கூடிக் கலந்து வெற்றியடைந்ததும் பெண் சிலந்தியானது ஆண் சிலந்தியைக் கொன்று விடுகிறது. வெற்றியை அடைந்து விடுவதைவிட, வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் அடைய நினைப்பது என் முன்னே இருந்துகொண்டே இருக்க வேண்டும். இன்னும் நான் முழு வெற்றி அடையவில்லை என்னும் உணர்வுதான் என்னை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.(பெர்னாட்ஷா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.