பிரியங்கா காந்தி வேடத்தில்...!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை ‘THE ACCIDENTAL PRIME MINISTER’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:05 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை ‘THE ACCIDENTAL PRIME MINISTER’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. அரசியல் விமர்சகர் சஞ்சய் பாரு என்பவரின் நினைவுக்கு குறிப்புகளை ஆதாரமாக்கி, மாயனக் திவாரி என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார்.
திரைப்படத்தில் பிரியங்கா காந்தியின் பாத்திரமும் உண்டு. படத்தில் பிரியங்கா காந்தியாக நடிப்பவர் அஹானா கும்ரா. பரபரப்பாகப் பேசப்பட்ட "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா" என்ற படத்தில் அஹானா நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடிக்கிறார்.