ஞாயிறு கொண்டாட்டம்

மதுரையில் படப்பிடிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே "ராஞ்சனா', "சமிதாப்' ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

DIN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே "ராஞ்சனா', "சமிதாப்' ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் "ராஞ்சனா' பட இயக்குநர் உடன் "அத்ராங்கெரே' என்ற படத்தில் இணைந்தார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. பொது முடக்கக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது. பின்னர் தில்லி, மும்பையில் அக்ஷய்குமாரை வைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனின் நிலம் ரஷியா வசம் செல்லக்கூடாது; சமரசம் கூடாது! -நட்பு நாடுகள் கூட்டறிக்கை

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

மகனைக் கொன்றதாக வழக்கு: பஞ்சாப் முன்னாள் டிஜிபி, மனைவி மீது எஃப்ஐஆர் பதிவு!

தேவதையைப் போல... ஸ்ரேயா சரண்!

SCROLL FOR NEXT