முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குதிரை கடற்கரை!

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் இருக்கும் மேரிலாண்ட் கடற்கரை குதிரைகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. அந்த கடற்கரையில் மனிதர்களைவிட, குதிரைகளே அதிகமாக உலாவுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:


அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் இருக்கும் மேரிலாண்ட் கடற்கரை குதிரைகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. அந்த கடற்கரையில் மனிதர்களைவிட, குதிரைகளே அதிகமாக உலாவுகின்றன. கடல் அலையில் விளையாடுவது, மணல் பரப்பில் படுத்து புரள்வது என கடற்கரையை தங்களுக்கான பொழுதுபோக்கு புகலிடமாக மாற்றி, உற்சாகமாக பொழுதை கழிக்கின்றன. குதிரை கடற்கரை என்பதால், அவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம், அப்பகுதி மக்கள் கடற்கரையை பயன்படுத்தி கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட குதிரைகளை இந்த கடற்
கரையில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.