முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வாய்ப்பு வந்தது எப்படி?

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் பாடியபாட்டு "ஹோட்டல் ரம்பா' என்ற திரைப்படத்தில், "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு..' என்ற பாடல் . ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் பாடியபாட்டு "ஹோட்டல் ரம்பா' என்ற திரைப்படத்தில், "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு..' என்ற பாடல் . ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

அதற்கு அடுத்தாற்போன்று படம் வெளிவராததை நினைவில் கொண்டு எம்.எஸ். விஸ்வநாதன் "சாந்தி நிலையம்' படத்தில் "இயற்கை என்னும் இளையகன்னி..' என்ற பாடலை பாடவைத்தார்.

அதன்பின்தான் கே.வி.மகாதேவன் இசையில் "அடிமைப்பெண்' படத்தில் "ஆயிரம் நிலவேவா' என்ற பாடலை பாடினார். ஆனால் "சாந்தி நிலையம்' படத்திற்கு முன்பே "அடிமைப் பெண்' படம் வெளி வந்ததால் எஸ்.பி.பியின் முதல் தமிழ் பாடல் "ஆயிரம் நிலவே வா..' என மக்களால் கருதப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →